திமுக
- அழகிரியை தற்காலிகமாக நீக்கியிருக்கிறது. தற்காலிகம்தான் என்றாலும்
இதுவொரு நல்ல முடிவு. காலதாமதமே என்றாலும், எடுக்க வேண்டிய முடிவு.
அதிகாரப் போட்டிக்காக த.கிருட்டிணன் கொலை செய்யப்பட்டபோதும், தினகரன்
அலுவலகத்தில் 3 ஊழியர்கள் கருகிச் செத்தபோதும் அவர்களுக்கு இத்தகைய முடிவை
எடுக்க வேண்டும் நெருக்குதல் ஏற்பட்டிருக்கவில்லை. மாறாக, அழகிரிக்கு
கட்சிப் பொருப்புகள் கொடுத்து கவுரவிக்கப்பட்டன.
உரத்துரை
மந்திரியாக அவர் இருந்தபோதுதான், உர மானியங்கள் வெட்டப்பட்டன.
விவசாயிகளின் வயிற்றிலடிக்கும் இதுபோன்ற கொள்கை முடிவுகளை ஏன் எடுத்தோம்?
என்ற விளக்கக் கூட சொல்லத் தெரியாத, நிர்வாகியாக இருந்தார். ஆனாலும், அவர்
அமைச்சராக நீடித்தார்.
திருமங்கலம் பார்முலாவை மட்டும் நம்பிய
அழகிரி, அரசியலை எத்தனை எளிமையான விளக்கத்திற்குள் கொண்டு சென்றார்?
என்பதும் இடைத்தேர்தல்களில் ஒரு விதமாகவும், பொதுத்தேர்தலில் வேறொரு
விதமாகவும் மக்கள் பதிலடி கொடுத்ததும் மறக்க முடியாது.
ஆனால்
அப்போதெல்லாம், கோபம் கொள்ளாத திமுக இப்போது 'தற்காலிக நீக்கத்தை'
அறிவித்திருப்பதும். அதுவே, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளியென அய்யா
வீரமணி சான்றிதழ் கொடுத்திருப்பதும். இதுவெல்லாம் தேர்தல் கூட்டணிக்காக
தேமுதிகவை தாஜா செய்யும் வேலை மட்டும்தானோ? என்ற ஊகத்துக்கு இட்டுச்
செல்வதை தவிர்க்க முடியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
இந்த திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாயிருக்கணும் அண்ணாச்சி.
ReplyDelete