குடியரசு தின வாழ்த்துகள் ...
ஆனால், இந்த தினம்
கொண்டாட்டத்துக்கு மட்டும் உரியதில்லை. நாம் ஒரு முழுமையான குடியரசில்
வாழவில்லை, எனவே, இந்த தேசத்தை முழுமையாக்கும் கடமைகள் மிச்சமிருக்கின்றன,
என்று உணர்ந்து - உறுதியேற்பதற்கான தினமாகும்.
அண்ணல் அம்பேத்கர் -
அரசியல் அமைப்பு சட்ட வரைவை தாக்கல் செய்து முன்வைத்து பேசிய வார்த்தைகள்
இன்னும் நமக்கு அதனை நினைவூட்டுகின்றன.
"முரண்பாடுகளின் வாழ்க்கைக்குள் நுழைய இருக்கிறோம். அரசியலில் நாம்
சமத்துவத்தைப் பெற்றிருப்போம். ஆனால் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் நாம்
சமத்துவமின்மையைப் பெற்றிருப்போம். அரசியலில், ஒரு மனிதனுக்கு ஒரு வாக்கு
மற்றும் ஒரு வாக்குக்கு ஒரு மதிப்பு என்பதை அங்கீகரித்திருப்போம். ஆனால்
நம் சமூக மற்றும் பொருளாதார வாழ்க்கையில், நம் சமூகப் பொருளாதாரக்
கட்டமைப்பின் காரணமாக, ஒருமனிதனுக்கு ஒரு வாக்கு என்னும் விதியை அளித்திட
மறுப்பது தொடரும்.
இத்தகைய முரண்பாடுகளுடனான வாழ்க்கையை இன்னும்
எத்தனை காலத்திற்கு நீட்டிக்கப் போகிறோம்? மக்களின் சமூகப் பொருளாதார
வாழ்க்கையில் சமத்துவத்தை மறுப்பதை இன்னும் எத்தனை காலத்திற்குத் தொடரப்
போகிறோம்?
இவ்வாறு நாம் நீண்ட காலத்திற்கு மறுப்பது தொடருமானால்,
நம் அரசியல் ஜனநாயகமே பேரிடர்க்கு உள்ளாகும் நிலை உருவாகும். எவ்வளவு
விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக இம்முரண்பாட்டை நாம் ஒழித்திட வேண்டும்.
இல்லையேல், சமத்துவமின்மையால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த அரசியல்
நிர்ணயசபை கடுமையாக உழைத்து உருவாக்கிய இந்த அரசியல் ஜனநாயகக் கட்டமைப்பையே
தகர்த்துவிடுவார்கள்."
நமது போராட்டம் மிச்சமிருப்பதை மறந்து, வெற்று தேசியவாதக் கூச்சல்களுக்கு இறையாகாமல், போற்றுவோம், குடியரசை.
#வாழ்த்துகள்
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
குடியரசு தின வாழ்த்துகள் !
ReplyDelete