Showing posts with label துளிப்பா. Show all posts
Showing posts with label துளிப்பா. Show all posts

மகிழ்ப்பா ...

 ஒற்றை முத்தத்தில்
உயிரின் அழுக்குகளைக் கரைத்து
சுத்தமாக்கும் மந்திரம்
என் மகளுக்கே
வாய்த்திருக்கிறது ...

Labels