Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

உலகின் மிகப்பெரிய அந்தரங்க வியாபாரம் - பாகம் 4

அனைவராலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் பயன்படுத்தப்படும் ஆப்பிள் நிறுவனம் ப்ரிசம் குற்றச்சாட்டில் அப்ரூவராகியிருப்பது, புதிய செய்தி. கடந்த 6 மாதங்களில் அமெரிக்கா கேட்ட  அமெரிக்கா கேட்ட 10 ஆயிரம் தொலைபேசிகளை - ப்ரிசம் வளையத்தில் திறந்துவிட்டிருப்பதாக சொல்லியிருக்கிறது. ஆனால் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அந்த தகவல்களை வழங்கவில்லையாம். ஸ்னோடன் சொல்வது உண்மையா? ஆப்பிள் சொல்வது உண்மையா? - கடந்த ஒரு வாரமாக அமெரிக்க அரசு ஸ்னோடனை சீன உளவாளி என்று சொல்கிறது. அவர் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்கிறது. கொலை செய்துவிட வேண்டுமென உளவுத்துறை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளன. அமெரிக்கா அடையும் பதட்டத்தைப் பார்த்தால், இந்த திட்டத்தின் அளவு சாதாரணமானதாகத் தெரியவில்லை.

4 வது பாகத்தை முழுவதும் படிக்க ..

Labels