Showing posts with label அன்பு (கவிதை). Show all posts
Showing posts with label அன்பு (கவிதை). Show all posts

துளிப்பா - இரா.சிந்தன்

எதிர்பாராமல் பொழியும்
மழையைப் போன்றது,
எதிர்பாராமல் கிடைத்த
அன்பு

நனைவதை யாரும்
தடுக்க முடியாது...

Labels