அரசு திரையரங்கம் நடத்தலாமா? என்பது ஒரு விவாதமாகியுள்ளது
திரையரங்கம், தொலைக்காட்சி போன்ற பொழுதுபோக்குத் துறைகள் சாதாரணமானவை
அல்ல. எல்லாத் தரப்பினரின் விருப்பத்தையும் பெற்றுள்ள சினிமா - ஒரு
காஸ்ட்லி வியாபாரமாக மாற்றம் பெற்றுள்ள.
ரிலையன்ஸ் உள்ளிட்ட
மிகப்பெரும் பணக்கார நிறுவனங்கள் அனைத்தும், பொழுதுபோக்கு துறையிலேயே அதிக
லாபம் ஈட்டி வருவதும் கவனிக்கத்தக்கது. (தமிழகத்திலிருந்து ஆசிய பணக்காரர்
வரிசையில் இடம்பிடித்த மாறன் சகோதரர்களும்
ஒரு உதாரணம்) நூற்றுக்கணக்கான திரையரங்கங்களை ஆண்டுக்கணக்கில் ஒப்பந்தம்
செய்து, ஒன்றுக்கும் ஆகாத திரைப்படங்களைக் கூட அதிக விளம்பரம் செய்து - நம்
சட்டைப்பையைக் காலியாக்கிவிடுகின்றன.
சிறு திரைப்படங்களும்,
சுதந்திரமான படைப்பாளர்களும் - இதுபோன்ற சினிமா வியாபாரிகளின் தேவைக்காக
'கமர்சியல்' சமரசங்களுக்கும், பெண் உடல் வியாபாரத்திற்கும் அடிபணிவதற்கும்
இத்தகைய ஏகபோகமும், கோடிகளை குவிக்கும் ஆசையும் காரணமாகிறது.
ஒரு
துறையில் சிலரே (நடிகர்/நிறுவனம்) ஆதிக்கம் செலுத்துவது எப்போதும்
ஆரோக்கியமான போட்டியை மறுத்து, குறுக்கு வழியில் லாபமீட்டவே வழிவகுக்கிறது.
இந்த சூழலில் அரசு சில திரையரங்கங்களை தொடங்குவதானது - எடுத்த
எடுப்பிலேயே, மிகப்பெரும் வியாபாரத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப்
போவதில்லை என்றாலும்.திரையரங்கம் கிடைக்காத, நல்ல படங்களுக்கு ஒரு வாய்ப்பை
ஏற்படுத்தலாம். ஓரளவு டிக்கெட் விலையை கட்டுப்படுத்த உதவலாம்.
ஆனால், இவையெல்லாம் இந்த திட்டத்தை நடைமுறைப் படுத்தும் விதத்தில்தான் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
உண்மை. இதனால் அரசுக்கும் வருமானம், சிறு தயாரிப்பாளர்களுகுகம் இலாபம். வணிகப் படங்களுக்குப் போட்டியாக, தரமான படங்கள் வெளிவரும்.
ReplyDeleteஆம் ... அந்த விதத்தில் செயல்படுத்த வேண்டும்.
ReplyDeleteசாராயக்கடை நடத்தும் அரசு , திரை அரங்கம் நடத்தலாம். ஆனால் இன்று அரசு என்பது ஊழல் மிகுந்தது, இங்கும் பணம் பத்தும் செய்து,பிள்ளையார்- குரங்காகவே முடியும்.
ReplyDelete