”தருமபுரி கலவரத்துக்கு காரணமான காதல் ஜோடிகள்” - என்று குறிப்பிட்டு ஏராளமான பதிவுகள் வந்திருக்கின்றன. கலவரத்துக்குக் காரணமாக அமைந்தவர்கள் - மனித மாண்புகளை அறுத்த சாதி வெறியர்களா? அல்லது காதலா?சமூகத்தில் ஏராளமான காதல் திருமணங்கள் நடந்துதான் வருகின்றன. ஆனால், தருமபுரி சம்பவத்தில் - சாதி மாறிய திருமணத்தை செய்ததற்காக - ஒரு கிராமத்தையே அழித்து நிர்மூலமாக்கிய அநீதி வெளிப்பட்டது.மேற்கண்ட தலைப்பை பயன்படுத்திய பல செய்திகளும் - கலவரத்துக்கு காரணமான காட்டுமிராண்டித்தனத்தை குற்றம் சொல்லவில்லை. மாறாக, அந்தக் காதலர்கள் இதையெல்லாம் சிந்திக்காமல் திருமணம் செய்துகொண்டதாக குற்றம்சாட்டுகிறது.
---
சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார். பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.
விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.
அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.---
சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார். பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.
விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.
அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.---சக மனிதனை நேசிக்கும் எவரும் - அவரின் சாதியையோ, மதத்தையோ, இனத்தையோ வைத்து ஒருவரை எடை போட மாட்டார்.
பரஸ்பர அன்புதான் மனிதர்களின் உலகத்தை மகிழ்ச்சியாக்குகிறது.விருப்பம் மட்டுமல்ல, பிரிதலும் கூட அவரவர் தனிப்பட்ட விருப்பங்கள். தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வுரிமையை அங்கீகரிக்காத காட்டுமிராண்டிகள் - அவர்களின் நடத்தைகளோடு சாதியை சம்பந்தப்படுத்தி - மோதல்களையும் தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள்.அந்த காதலர்கள் பிரிந்துவிட்டது அவர்களின் சொந்த முடிவாக இருப்பினும் அது எதனால் விவாதத்திற்கு வந்தது என்பதுதான் இங்கே கேள்வியாகிறது.
நீதிபதி ‘இளவரசனைப் பிரிகிறீர்களா?’ என்று கேட்டதற்கு திவ்யா..’பிரியவில்லை. ஒரு மாத காலத்துக்கு தாயுடன் வாழ விரும்புகிறேன். ’’ என்று குறிப்பிட்டார். (தகவல்: செய்தியாளர் கவின்மலர்) ஆனால், உடனே அந்த காதலர்கள் பிரிந்துவிட்டதாக சிலர் பறைசாற்றி - காதலைச் சாடி எழுதத் தொடங்கிவிட்டனர். தந்தையை இழந்துள்ள அந்தத் தாயின் மீதான அன்பும், கணவனின் மீதான அன்பும் ஒரு பெண்ணை என்ன சித்திரவதைக்கு உள்ளாக்கும் என்பதை நாமறிவோம்.
ஆனால், சாதியை அல்லாது அன்பையே வன்முறைக் கருவியாகப் பார்க்கும் சில நபர்கள் இந்தப் பிரிவை பொதுத் தளத்தில் விவாதப் பொருளாக்கி மகிழ்ந்து குதிக்கிறார்கள். அவர்களின் அடிப்படை குறித்து ஆராயத் தேவையில்லை.
#காதலித்த இரண்டு சக மனிதர்கள் வாழக் கூட தகுதியற்ற நிலமாக தமிழகம் இருப்பதை எண்ணி - வெட்கித் தலைகுனிவோம் !
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
இப்படி நீட்டி முழக்குவதற்கு முன்பு, அவர்கள் உண்மையாகவே திருமணம் செய்து கொண்டார்களா? அதற்கான சட்டப்படியான தகுதி அந்தப் பையனுக்கு உண்டா என்று விசாரியுங்கள்.
ReplyDeleteதர்மபுரி காதல் நாடகம்: சாதிவெறி அபாண்டத்துக்கு அளவே இல்லையா?
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2013/06/Dharmapuri-Love-Cheaters.html
தர்மபுரி: திருமணம் செய்யாமல் உடனிருந்த பெண் சொந்த வீட்டுக்கு போவது குற்றமா? மீட்டுதர கோரி சட்டவிரோத புருஷன் போலீசில் புகார்!
ReplyDeletehttp://arulgreen.blogspot.com/2013/06/Dharmapuri-child-marriage-break-up.html
// #காதலித்த இரண்டு சக மனிதர்கள் வாழக் கூட தகுதியற்ற நிலமாக தமிழகம் இருப்பதை எண்ணி - வெட்கித் தலைகுனிவோம் !//
ReplyDeleteஆமாம்! நாம் வெட்கப்பட்டே ஆக வேண்டும். வெளியில் தமிழ், தமிழன், பசுமை, முள்ளி வாய்க்கால், மனித உரிமை என்றெல்லாம் முழங்குவார்கள். உள்ளூரில் தமிழனுக்குள்ளேயே பேதம் காட்டுவார்கள். இப்படிப்பட்ட ஆசாமிகளை எண்ணி நாம் தலை குனிந்து கொள்ளத்தான் வேண்டும்.