இந்த
முறை நான் மிகுந்த சோர்வோடே இதனை எழுதுகிறேன். ஏற்கனவே, நான்
சோர்வடைந்துவிட்டேன். ஆனாலும், இப்படிப்பட்ட பதிவுகளை எழுதுவதற்கான தேவை
குறையுமென்று தோன்றவில்லை.
மேற்கு வங்கத்தில், பீம்புர் மாவட்டம்
லாப்பூர் கிராமத்தில், ஒரு பழங்குடியினப் பெண் வேறு சாதி இளைஞரோடு பேசிக்
கொண்டிருந்திருக்கிறார். அவர்கள் காதலித்துள்ளனர்.
இதில் தலையிட்ட சாதிப் பஞ்சாயத்தினர், அந்த பெண்ணிடம், ரூ.50 ஆயிரமும், இளைஞரிடம் ரூ.25
ஆயிரமும் அபராதம் செலுத்து, இல்லையெனில், கிராமத்து இளைஞர்கள் அப்பெண்ணை
சீரழித்து விடுவார்கள் என்று மிரட்டியுள்ளார். இதைச் செய்தவர் ஒரு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர்.
ஏழைப் பெண்ணால் அந்த
தொகையை செலுத்த முடியாத நிலையில் - 13 பேர் கூட்டாக அவளை வல்லுறவு
செய்துள்ளனர். இப்படிப்பட்ட வக்கிர மிருகங்கள் நாடு முழுவதும் மனிதர்களை
தலைகுனிவுக்கு உள்ளாக்கிக் கொண்டேயிருக்கின்றனர்.
1) பெண்ணுக்கான சம அதிகாரம் (குடும்பம் தொடங்கி, பாராளுமன்றம் வரை ...)
2) இளைத்த அழகிய பெண்களை விட - வலுவான உதைக்கத் தெரிந்த மகளிரை வளர்த்தெடுப்பது
3) வல்லுறவு குற்றவாளிக்கு உடனடி தண்டனை - நடப்பிலுள்ள சட்டங்களை அமலாக்குவது ...
4) சாதி, பாலினப் பாகுபாடுகளுக்கு எதிரான மெளனம் கலைப்பது ...
5) பாலியல் பண்டமாக மட்டும் பெண்ணைப் பார்க்கும் ஆண்களின் காட்டுமிராண்டிச் சிந்தனையை மேம்படுத்துவது ...
என எந்த அடிப்படை மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் நாம் காலம் கடத்துகிறோம். நாம் என்றால் நாம் ஒவ்வொருவரும்தான்.
#இன்றே_தொடங்குவோம்...
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
பெண்களை சக மனுஷியாய் பாவிக்க சொல்லி தன் வீட்டு ஆண்பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கனும்
ReplyDelete