இந்தியாவில் பரவியிருக்கும் ஆதிக்கச் செயல்பாடுகளின் மற்றொரு பலியாகியிருக்கிறார் அன்புச் சகோதரி வினோதினி. அவள் வாழ்ந்திருக்க வேண்டும். வினோதியின் முகம் போலத்தான் இந்த சமூகமும் சீரிழந்திருக்கிறது என்பதை நினைவூட்டிக் கொண்டே இருக்கவாவது ... அவள் உயிர் பிரியாமல் இருந்திருக்க வேண்டும்.
சில தினங்களுக்கு முன்னால், ”முகம்” என்ற தலைப்பில் நடந்த நீயா, நானா நிகழ்ச்சியில் ஆசிட் வீச்சுக்கு ஆளான ஒரு பெண் பேசினார். “எனக்கு என் கணவர் மீது கோபமில்லை. ஏதோ ஒரு காரணத்தால் அப்படிச் செய்துவிட்டார்” என்று பேசி முடித்தார் அவர். - எல்லோரும் பாராட்டினார்கள், ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை. இதுபோன்ற தவறுகளைச் செய்தவர்களை மன்னிப்பதுதான் பெண்மையா? என்ன?.
இதுபோன்ற குற்றங்களுக்கு உடனடி மருத்துவம் ...
1) பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசே உயர் மருத்துவ சிகிச்சை கொடுத்து பாதுகாப்பது
2) குற்றத்தின் மீது தாமதமின்றி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பது.
ஆனால், இது மட்டும்போதாது.
-
கூகிள் தேடு வலையில் தவறுதலாய் ‘ம்’ என்று விழுந்துவிட்டது. எத்தனை மூன்றாம் தர பதிவுகள் பட்டியலாகின??? - அது கூகிளின் தவறல்ல. முறையற்ற பாலியல் தேடல்கள் அதிகம் உள்ள சமூகம்தான் இந்திய சமூகம். தேடுபொறியின் வடிவமைப்பு காரணமாக அது வெளிப்பட்டு விட்டது. ஆனால், இன்று வரைக்கும் முறையான பாலியல் கல்விதான் சமூகத்தைக் கெடுத்துவிடும் என்ற கொந்தளிப்பைத்தான் பார்க்கிறோம்.
நம் சமூகம் கண்டு நடுங்குகிற மற்றொரு விசயம் - உளவியல் சிகிச்சை. உளவியல் புரிதல். - மனோதத்துவ மருத்துவத்தையே “மெண்டல் ஆஸ்பெட்டில்” என ஏளனமாய்ப் பார்க்கும் மனம்தானே வாய்த்திருக்கிறது பலருக்கும்??? பள்ளிப் பருவத்தில் இருந்தே - முழு உடல் பரிசோதனையைப் போல், முழு மனப் பரிசோதனையும் தேவைப்படுகிறது நமக்கு. - எல்லா விதமான ஆதிக்க உணர்வுகளும் - கட்டமைத்து பராமரிக்கப்படும் மனோ வியாதிகள்தான்.
அதே சமயம், சட்டம் இயற்றும் அமைப்புகளிலும், சட்டத்தை அமலாக்கும் இடத்திலும் 33 சதவீதம் கூட பெண்களை அனுமதிக்காத அரசாகத்தான் நாம் இருக்கிறோம். அதிகாரத்தில் இருப்பவர்கள் “ஐ.ஏ.எஸ் அதிகாரி அழகாக இருக்கிறாள்” என்று கருத்துரைக்கும் தரத்தில்தானே இருக்கிறார்கள்?
இந்த மனோ வியாதிகளுக்கு அறிவியலாகவும், அரசியலாகவும் மருந்து தேட வேண்டியிருக்கிறது. அறிவியலான மருந்து - கல்வியின் வாயிலாகத்தான் புகட்ட முடியும். அரசியல் மருந்தை மக்கள் புகட்ட வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
0 கருத்து சொல்லியிருக்காங்க...:
Post a Comment