சாதி
பார்த்து புறக்கணிக்கப்படுவதாக, ஒரு ஆளும் கட்சி எம்எல்ஏ புலம்ப
நேர்ந்திருக்கிறது. அவரை தற்போது கட்சியில் இருந்து
விடுவித்திருக்கிறார்கள்.
முதல் நாள் தொலைக்காட்சியில் செய்தி
பார்த்தேன் - மைக்கின் முன் எம்.எல்.ஏ நிற்கிறார், அவருடன் கடுமையான
முகத்தைக் காட்டியபடி அதிகாரி வாக்குவாதம் செய்கிறார். பிரச்சனை,
'அதிகாரிகள் அரசு விழாக்கள் குறித்து முறைப்படி தகவல் கொடுப்பதில்லை.
பத்திரிக்கைகளில் பெயர் போடுவதில்லை' என்பது.
அடுத்த நாள் பத்திரிக்கை செய்தி வருகிறது. அதில் அமைச்சர் எம்.எல்.ஏவை மேடையிலேயே கடிந்துகொண்டதாக இருந்தது.
பொதுவாக, கொடநாடு செல்லும் வழியில் எப்போதும் நிரைந்திருக்கும் விளம்பர
பலகைகளை கவனித்திருக்கிறேன். அவற்றில் தனித் தொகுதி எம்.எல்.ஏக்கள் பெயர்
பாரபட்சத்திற்கு ஆளானதில்லை.
இந்த சூழலில் ஒரு எம்.எல்.ஏ தான்
சாதியால் ஒதுக்கப்படுவதாகவும், தள்ளிவைக்கப்படுவதாகவும் உணர்வதும் - அதை
வெளியே சொல்லியிருப்பதும் அதிமுக கவனித்து சரி செய்துகொள்ள வேண்டிய
முக்கியப் பிரச்சனை.
ஆனால், இப்படியொருத்தர் பொதுவில் பேசியதால்
அவரே தண்டிக்கப்பட நேர்வது ஆரோக்கியமானதா? ஏன் நிதானித்து, உரிய
விசாரணைக்கு பின் நடவடிக்கைக்கு போயிருக்கக் கூடாது?
எம்.எல்.ஏ குற்றச்சாட்டு உண்மையாக இருப்பின். அது அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை மட்டுமல்ல.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
அண்ணே ஒரு சின்ன திருத்தம். அவரை கட்சியிலிருந்து விடுவிக்கவில்லை, கட்சி பதவியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். இப்போதும் அவர் அதிமுக எம்.எல்.ஏ தான்.
ReplyDeleteபின் தொடர
ReplyDelete