"கொடூரமான அரசியல் படு கொலைகள் .. தண்டனை பெற்ற குற்றவாளிகள் , மன்னிக்கப் படவேண்டியவர்களா ?"
"தமிழக மக்களின் மனிதாபிமானம் குற்றவாளிகளின் சார்பாக ஒரு நாளும்
திரும்புவதும் இல்லை." - 'இதனால் பாஜக கூட்டணி தோல்வியடையும்' என்றெல்லாம்
தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியுள்ளார் Banu Gomes.
---
ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற மூவருக்கும் தூக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனைகள் வழங்க முடியாது என்ற நிலையிலேயே இதைச் செய்துள்ளார்களே அல்லாமல் அவர்களை மன்னித்து விடுகிறோம் என்பதல்ல நீதிமன்றத்தின் நிலைப்பாடு.
கொலைக்கு மற்றொரு கொலை சமனாகிவிட முடியாது என்கிற நிலையில் இருந்தும் -
தண்டனையின் நோக்கம் 'பலிக்கு பலி' அல்ல என்கிற உயந்த நிலையிலிருந்துமே
நீதித்துறை செயல்பட வேண்டும். இந்த வகையில்தான், தமிழக மக்களின் மனிதாபிமான
உணர்வு மரண தண்டனையை எதிர்க்கிறதே அன்றி - குற்றங்களுக்கு ஆதரவான மனநிலை
அல்ல.
மேலும், தமிழகத்தில் பாஜக நிராகரிக்கப்படப் போவது -
நிச்சயம் நடக்கப் போவதுதான். அவர்கள் அரசியல் படுகொலைகளுக்கு எதிரானவர்கள்
இல்லை என்பதுடன், படுகொலை அரசியலில் திளைத்தவர்கள் என்பதாலுமே மக்கள்
அவர்களை நிராகரிப்பார்களே அன்றி. மரண தண்டனைக்கு எதிரான தீர்ப்பினால் அல்ல.
உண்மையைச் சொல்லப்போனால், இந்த தீர்ப்புக்கு ஒரு காரணமாக அமைந்த மதிமுகவும், அந்த அணியோடு சேர்ந்து வீழப்போகிறது என்பதே நிதர்சனம்.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
0 கருத்து சொல்லியிருக்காங்க...:
Post a Comment