உங்கள் அந்தரங்கம் – ஒரு நிறுவனத்தின் சொத்தாக
மாறும்போது அதன் மீதான வணிகம் தவிர்க்க முடியாததாகிறது. ’மாற்று’ தனது
இதழியல் சேவையை தொடங்கியபோது, அது ஒத்த சிந்தனை கொண்ட எழுத்தாளர்களின்
கூட்டமைப்பாகத்தான் இருந்தது. ஆனால், இணையம் வெறும் எழுத்துக்களால் ஆன
ஊடகம் மட்டுமல்ல. இங்கே பல்லாயிரக்கணக்கான தொழில்நுட்ப பணியாளர்களின்
உழைப்பும் சேர்ந்தே நமக்கு சேவைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. மாற்றுவில் எழுதும் தொடர் கட்டுரையை வாசிக்க ... இங்கே சுட்டுங்கள்
0 கருத்து சொல்லியிருக்காங்க...:
Post a Comment