சாமானிய டைரி 2:
நேற்று Dhamayanthi பகிர்ந்திருந்த ஒரு சம்பவம் மனதை பாதித்தது ...
ஈக்காட்டுத்தாங்கல், ஆம்வே பக்கம் ஒரு பெண் ஸ்கூட்டியில் அவளோடு ஒரு ஆண்
பேசியபடி இருந்தான். சடாரென, அந்தப் பெண்ணை அவன் வாகனத்திலிருந்து இழுத்து
கீழே எறிந்தான். பக்கத்தில் மெட்ரோ வேலைக்காக தோண்டப்பட்ட கல்/ மண்
குவிந்த இடத்தில் ஒரு பந்து மாதிரி தெறித்து விழுந்தாள்.
உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் என்னவென்று அவனை நெருங்க ...
"Family பிரச்னை..நீங்க போங்க ..."
அந்தப் பெண் நெஞ்சைப் பிடித்தபடி வண்டியில் அமர்ந்து
“என் Husband தான்... ஷாப்பிங் போலாம்னு கூப்பிட்டேன். அவர் ப்ரெண்டோடப்
போயிட்டு இப்ப தான் வந்தார். ஏன்னு கேட்டேன்... அதனால சண்டை" என்றபடி அவர்
கண்களில் நீர் ததும்பியது.
இதைப் பார்த்த அவன் மமதையுடன் “என்ன
சீன் போடுற என்று முறைத்தான்." தமயந்தி அவனை திட்ட தொடங்கியதும், அந்தப்
பெண் “வுட்டுருங்க... அவர் இன்னும் அடிப்பார்”என்று தணிந்த குரலில்
சொன்னது.
----
இந்த ஒரு சம்பவத்தில் பின்னணியை ஆராய்ந்து
தீர்ப்புச் சொல்வது நம் வேலையல்ல. ஆனால், சக மனிதர்களுக்குள்ளான பிணக்குகளை
தீர்க்கும் ஜனநாயக வழிமுறைகளில் எதுவும், தன் மனைவிக்கு பொருந்தாது என்ற
மனநிலையை அந்த ஆணிடம் காண முடிந்தது.
ஆளுமை நிறைந்தவர் என்பதை,
உடல் வலிமையும், ஆதிக்கமும் முடிவு செய்வதில்லை. மாறாக நமக்காக கவலைகொள்ள
எத்தனை மனிதர்களைப் பெற்றிருக்கிறோம் என்பதுதான் நம் ஆளுமையை
உருவாக்குகிறது.
சிறியோரை இகழ்தல் இலம் என்ற புறநானூற்றுப் பாடல்
நினைவுக்கு வருகிறது. சக மனிதனின் சுய உணர்வுகளை எத்தனை
காயப்படுத்துகிறோமோ, அத்தனை கீழான நிலைக்கு நாம் நம்மை உட்படுத்திக்
கொள்கிறோம். உயர்வு நம்மிலிருந்து தொடங்கட்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- ”பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ...”
- 2014
- 65 நாட்களில் 85 பேர் தற்கொலை
- அஞ்சலி
- அதிமுக
- அதிர்ச்சி
- அதுவே புரட்சி
- அந்தரங்கம்
- அப்பா
- அமெரிக்கா
- அரசியல்
- அவமானம்
- அழகியல் (கவிதை)
- அறிக்கை
- அறிவியல்
- அனுபவம்
- அன்பு
- அன்பு (கவிதை)
- அன்னா ஹசாரே
- ஆணாதிக்கம்
- ஆம் ஆத்மி
- ஆயிரத்தில் ஒருவன்
- ஆன்மீகம்
- இணையம்
- இயக்குனர்
- இரா.சிந்தன்
- ஈராக்
- உடலை விற்றல்
- உணர்வு
- உரையாடல்
- ஊடகங்கள்
- ஊழல்
- ஊனம்
- எம்ஜிஆர்
- எல்லாம் நல்லபடியாக நடக்கிறது
- எளிய பொருளாதாரம்
- என் பார்வை
- ஏகபோகம்
- ஏர் இஞ்சின்
- கட்டுரை
- கண்ணோட்டம்
- கதையாடல்
- கம்யூனிஸ்டுகள்
- கருத்து
- கல்வியறிவு
- கவிதை
- காங்கிரஸ்
- காதல்
- கார் தொழில்நுட்பம்
- கிரிக்கெட்
- குக்கூ
- குடிநீர்
- குடும்ப உறவுகள்
- குற்றம்
- குஜராத்
- கூட்டாட்சி தத்துவம்
- கை நீட்டியவுடன் கல்விக்கடன் பெறுவது எப்படி?
- கொண்டாட்டம்
- கொலைக்காட்சி
- கோடை
- கோப்ரா போஸ்ட்
- சதுர் வர்ணம்
- சமத்துவம்
- சமூகம்
- சர்ச்சை
- சாதி
- சாமானிய டைரி
- சிந்தனை
- சிந்தன்
- சிவகார்த்திகேயன்
- சினிமா
- சினிமா விமர்சனம்
- சீக்கிய கலவரம்
- சுதந்திர தினம்
- சுவாரசியம்
- செய்தி
- செய்திகள்
- செல்போன் டவர்களால் புற்றுநோய் அபாயம்
- சே
- சோசலிச மாற்று
- சோசலிசம்
- தமிழகம்
- தர்க்கம்
- தாத்தா
- தாலி
- தி இந்து
- திமுக
- திறன்
- தீண்டாமை
- துளிப்பா
- தெகிடி
- தேர்தல்
- தொலைக்காட்சி
- தொழிலாளர் உரிமை
- நகைச்சுவை
- நரேந்திர மோடி
- நிகழ்வு
- நிகழ்வுகள்
- நீயா நானா
- நொய்யல் நதியை காப்பாற்ற .. செய்ய வேண்டியது என்ன?
- நோட்டா
- பணம்
- பதிவு
- பத்திரிக்கை சுதந்திரம்
- பலாத்காரம்
- பாடல்
- பாடல்கள்
- பாபர் மசூதி
- பார்ப்பனீயம்
- பாலியல் வன்முறை
- பாலுமஹேந்திரா
- பாஜக
- பீப்ளிக்களும் பிரதமரும்
- புத்த சமண மதங்களின் தோற்றமும் - அவசியமும் ...
- புத்தகத் திருவிழா
- புத்தகம்
- புனைவு
- புனைவுகள்
- பெண்
- பெண்ணடிமை
- பேட்டி
- பேரழிவு
- பேரறிவாளன்
- மகளிர்தினம்
- மதவெறி
- மதிப்பீடுகள்
- மரண தண்டனை
- மனிதம்
- மாணவர்கள்
- மாவோ
- மாற்றுத்திறன்
- மான்கராத்தே
- மேக்ஹ்னா
- மொழியாக்கம்
- ரேசன்
- லெனின்
- வர்க்கத் தோழனே...
- வன்முறை
- வாகை சூட வா
- வாக்குப்பதிவு
- வாரிசு அரசியல்
- வாழ்க்கை
- வாழ்த்து
- வாழ்வியல்
- விக்கிலீக்ஸ்
- விமர்சனம்
- விவாதங்கள்
- விவாதம்
- வீரம்
- வெய்யில்
- வைகோ
- ஜிஎஸ்எல்வி
0 கருத்து சொல்லியிருக்காங்க...:
Post a Comment