உன் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் தோழனே. இது ஒன்றும் மதம் தொடர்பான வாக்கியம் இல்லை. சமூகம் விழித்துக் கொண்ட தருணங்கள் மிகவும் குறைவு. சமூகத்துக்குப் பாடுபடுவதில் தவறில்லை. ஆனால், அதே பாரதிக்கும், சிறையில் இருந்து வெளி வந்த வ. உ.சி.,க்கும் இந்த நன்றி கேட்ட மனிதர்கள் திர்ருப்பிக் கொடுத்ததை மறந்து விடாதே. காலம் அவர்களை நினைவு கூர்கிறதே என நீ வாதிடலாம். இருப்பினும் கவனம் "தம்பி"

ReplyDeleteகவனம் "தம்பி" //
ReplyDelete:)
could u please explain about view of subramaniya barathi on castism...?
ReplyDeletereally i dono dats y am asking...