ஜனநாயகத்தின் ஆட்டம் - ஆனந்த் டெல்டும்ப்டே

வன்கொடுமை பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் 33,000 அளவுக்கு இருக்கின்றது. இந்த பட்டியலை வைத்து பார்த்தால் 60 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கிட்டத்தட்ட 80,000 தலித்துகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள், ஒரு லட்சம் தலித் பெண்கள் வன்புணர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றார்கள், 20 லட்சம் தலித்துகள் ஏதாவதொரு வகையில் சாதிய தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பார்கள். போர்களத்தில் கூட இத்தனை பெரிய எண்ணிக்கையோடு போட்டி போட முடியுமா என்பது பல நேரங்களில் சந்தேகமே. 

- ஆனந்த் டெல்டும்ப்டே

முழுமையான கட்டுரையை வாசிக்க

ஆர்கெஸ்ட்ரா ராஜா, இளையராஜா !

இங்கிலாந்து மட்டுமே இசையின் பூர்வீகம், மேலை நாடுகளிலிருந்து மட்டுமே சிம்ஃபனி கம்போஸர்கள் சாத்தியம் என்று கர்வம் கொண்டிருந்தோருக்கு, தெற்கு ஆசியாவின், இந்தியாவில், தமிழ்நாட்டின் பண்ணைபுரத்திலிருந்து இசையால் பதில் சொல்லி திரும்புகிறார். இன்று வரை இசைத்துறையின் உச்சபட்சம் என்று கருதப்படுகிற சிம்ஃபனி இசைத்தவர் தெற்காசியாவில் அவரைத் தவிர்த்து வேறு யாருமில்லை.
அந்த அண்ணன், பஸ் போகாத ஊருக்கு கூட பாட்ட கொண்டு போய் சேர்ந்த எங்கள் பாவலர் வரதராஜன். அண்ணனின் அடிக்கு பயந்து ஆர்மோனித்தை தொட பயந்த சிறுவன்தான் இன்று இசைக் கருவிகளை தன் வசப்படுத்தி, இசையை மழையென மொழிய வைத்து, இசையால் இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த ”எங்கள் ராஜா”.

Labels