அதுவே புரட்சி...

விவசாயிகளும், தொழிலாளர்களும் - ஏகாதிபத்தியத்தின் முன்னும், பெரும் நிறுவனங்கள் முன்பும் மண்டியிடுவதை எதிர்த்துக் களம்காணும் உற்பத்தியாளர்களும் - சாதி அடிமைச் சிந்தனைக்கு எதிராகவும், மதவாத அயோக்கிய அரசியலை வீழ்த்திடவும் கிளர்ந்தெழும் மனிதர்களும் - சமத்துவ லட்சியத்திற்காக - விடுதலைக்காய் இணைந்திடும் பெண்டிரும் - தன் சொந்த நலன்களை உதறித் தள்ளி இணையும் இள மாந்தர்களும், கிளர்ச்சி செய்திட - எம் மேல் நின்று அதிகாரத்தை செலுத்திடும் எத்தகைய சக்தியும் நொருங்கி வீழும். அதுவே புரட்சி. அக்கணமே எழும்பிடும் மக்கள் தேசமாய் எம் இந்தியா.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels