சிஐடியு தலைவர்கள் இந்தி படிக்கலாமா?

இந்தி மொழியை திணிக்கக் கூடாது என்று கம்யூனிஸ்டுகள் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். உடனே, இந்தி மொழி கற்பதற்காக சி.ஐ.டி.யு நடத்திய ஒரு பயிற்சிமுகாமின் சுற்றறிக்கை எடுத்துப் போட்டு, விளக்கம் கேட்கிறார்கள். மேற்கண்ட சுற்றறிக்கை ஒரு கிளை அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சிக்கான அழைப்பு. திணிப்பு அல்ல. இந்தி பேசுகிற தொழிலாளர்களை திரட்டுவதற்கு அந்த மொழியை கற்பது அவசியமா? அவர்கள் தமிழ் படிக்க மாட்டார்களா? என்ற ஒரு கேள்வியை, இந்த செயலை எதிர்ப்போர் முன்வைக்கின்றனர்....

வெயிலின் வெள்ளம்

உச்சி வெயில் ஊற்றியடிக்கிறது முழுக்க நனைந்துதான் வீடு செல்கிறோம் மழைக்காலத்தில் ஓட்டுக் கூரைதான் ஒழுகும் காங்கிரீட் அறைக்குள் நனைந்தபடி புரள்கிறோம் ஜன்னல் வழியே சாரலாய்த் தெரிக்கும் வெக்கையோடுதான் வேலை பார்க்கிறோம் ஆட்களற்ற தெருவெங்கும் அடித்து ஓடுகிறது அனலின் வெள்ளம் தெலுவுக் கூடையை அழுந்தப் பிடித்தபடி நீந்திக் கடக்கிறாள் கருத்த கி...

Labels