tag:blogger.com,1999:blog-8070222366678047804.post90761211885880541..comments2023-05-31T06:13:48.128-07:00Comments on மாற்று: யுவன் - இளையராஜா: போற்றுதலுக்குரியது என்ன?Sindhanhttp://www.blogger.com/profile/10654023075420777033noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8070222366678047804.post-65657925539456284352014-02-10T14:37:30.310-08:002014-02-10T14:37:30.310-08:00திரு Sindhan, எனக்கு தெரிஞ்சவரைக்கும் மதம் ஒரு போ...திரு Sindhan, எனக்கு தெரிஞ்சவரைக்கும் மதம் ஒரு போதை என்ற கொள்கையை பின்பற்றுவங்க நீங்க. யுவன் ராஜா மதம் மாறியதற்கு மட்டும் ஏன் இவ்வளவு போற்றுதல்? வேகநரிhttps://www.blogger.com/profile/05875509541930578990noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8070222366678047804.post-70568385985403002912014-02-10T13:14:25.376-08:002014-02-10T13:14:25.376-08:00மதம் மாறுவது அவரவர் சொந்த விருப்பம், அதில் தலையிட ...மதம் மாறுவது அவரவர் சொந்த விருப்பம், அதில் தலையிட எனக்கு விருப்பமில்லை.

ஆனால் இஸ்லாமில் சேர விரும்புவோரை எப்பிரிவில் சேர ! சுன்னாவிலா, சியாவிலா சூஃபியிலா இபாதியிலா அக்மதியாவிலா மெக்தாவியிலா. சுன்னா என்றால் எப்பள்ளியில் சேரச் சொல்லுவீர்கள், வகாபிய வழிமுறையா, ஹனாபியா, மாலிகி, ஷாஃபி, ஷலாஃபி எதில் சேரலாம். அல்லது சியாவில் உள்ள 12 பிரிவுகளில் ஒன்றிலா, சூஃபியில் உள்ள 12 பிரிவுகளில் ஒன்றிலா அல்லது இவை யாவும் சாராமல் ஆங்கொன்று ஈங்கொன்றாய் இருக்கும் சிறிய பிரிவுகளிலா... :)

எல்லா மதங்களில் உள்ளது போலவே இஸ்லாமிலும் உட்கட்சிகளும் பூசல்களும் உள்ளனவே.

கடந்த மூன்று ஆண்டுகளில் லட்சக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை அல்லாவிகளும் சுன்னாக்களும் சிரியாவில் கொன்றொழித்துள்ளார்கள், ஏன் தாங்களவர்கள் ஒருவர் கூட வாய் திறக்கவில்லை.

அதில் இருந்தே தெரியவில்லையா, எல்லாம் இந்து மத வேஷிகள் போலத் தான் கிறித்தவமும் இஸ்லாமும் கூட செயல்படுவதை.

மத அரசியல் வியாபாரத்தில் இவரையும் கூட புரோக்கர்களாகவே கருதுகின்றேன். நன்றிகள். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8070222366678047804.post-11861771397974881132014-02-10T06:57:53.265-08:002014-02-10T06:57:53.265-08:00இந்து மதத்துக்குள் வர விரும்பும் அந்நிய நாட்டவர்கள...இந்து மதத்துக்குள் வர விரும்பும் அந்நிய நாட்டவர்களை எந்த சாதிக்குள் இணைத்துக் கொள்வது என்ற குழப்பம் உள்ளது போலவே, இஸ்லாமில் சேருவோர் எப்பிரிவில் சேர்வது என்ற குழப்பமும் உள்ளது. அதிலும் பெற்றோ டாலர் தேசங்கள் தமது அரசியல் நலனுக்காய் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களை தம் பிரிவுக்குள் உள் மதமாற்றம் செய்தும், அமைதி வழியை பற்றிய சூபிக்களை அழிக்கும் போக்கினையும் செய்து வருவதோடு, மண் சார்ந்த கலாச்சாரங்களை துறக்கச் செய்து இறக்குமதி செய்யப்பட்ட புர்கா, குறுந்தாடி என பகட்டுத்தனமான மத அடையாளங்களினால் தம் ரத்த பந்தங்களான சொந்த தேசத்தவரோடு பிணக்காகி உரசல் போக்குகளும் வலுத்துவருகின்றதை நினைவில் கொள்ள வேண்டும். அரசியல் கட்சிக்கு ஆள் சேர்பதை போல விளிம்புநிலை மக்களை பொருளாதாரம் கொண்டும், புகழ்பெற்றோரை வேறு வகையிலும் மதம்மாற்றி விளம்பரம் செய்யும் போக்கும் அதிகரித்துள்ளது வருந்த தக்கது. மத உள் மதமாற்றங்கள் தொடர்ந்து இந்து இஸ்லாம் கிறித்தவ பிரிவுகளில் நடத்தப்பட்டும் விள்ம்பரபடுத்தப்படுவது ஜனநாயகத்தை பயன்படுத்தி அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி பணநாயகம் செய்யவே என்ற ஐயமும் எழுகின்றது. நன்றிகள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8070222366678047804.post-54454697348988186942014-02-09T23:31:53.305-08:002014-02-09T23:31:53.305-08:00Nice postNice postnagoreismailhttps://www.blogger.com/profile/04564372723214072907noreply@blogger.com