tag:blogger.com,1999:blog-8070222366678047804.post8548719877367853661..comments2023-05-31T06:13:48.128-07:00Comments on மாற்று: அன்பெனும் அடக்குமுறைக் கருவி ? (சாதி கொடுக்கும் விநோத விளக்கம்)Sindhanhttp://www.blogger.com/profile/10654023075420777033noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-8070222366678047804.post-82788145076778040352013-06-06T08:54:28.243-07:002013-06-06T08:54:28.243-07:00// #காதலித்த இரண்டு சக மனிதர்கள் வாழக் கூட தகுதியற...// #காதலித்த இரண்டு சக மனிதர்கள் வாழக் கூட தகுதியற்ற நிலமாக தமிழகம் இருப்பதை எண்ணி - வெட்கித் தலைகுனிவோம் !//

ஆமாம்! நாம் வெட்கப்பட்டே ஆக வேண்டும். வெளியில் தமிழ், தமிழன், பசுமை, முள்ளி வாய்க்கால், மனித உரிமை என்றெல்லாம் முழங்குவார்கள். உள்ளூரில் தமிழனுக்குள்ளேயே பேதம் காட்டுவார்கள். இப்படிப்பட்ட ஆசாமிகளை எண்ணி நாம் தலை குனிந்து கொள்ளத்தான் வேண்டும்.ELANGO Thttps://www.blogger.com/profile/10871963974002334443noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8070222366678047804.post-69323344650597228482013-06-06T04:43:28.728-07:002013-06-06T04:43:28.728-07:00தர்மபுரி: திருமணம் செய்யாமல் உடனிருந்த பெண் சொந்த ...தர்மபுரி: திருமணம் செய்யாமல் உடனிருந்த பெண் சொந்த வீட்டுக்கு போவது குற்றமா? மீட்டுதர கோரி சட்டவிரோத புருஷன் போலீசில் புகார்!

http://arulgreen.blogspot.com/2013/06/Dharmapuri-child-marriage-break-up.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8070222366678047804.post-35220796010371958552013-06-06T04:42:44.892-07:002013-06-06T04:42:44.892-07:00தர்மபுரி காதல் நாடகம்: சாதிவெறி அபாண்டத்துக்கு அளவ...தர்மபுரி காதல் நாடகம்: சாதிவெறி அபாண்டத்துக்கு அளவே இல்லையா?

http://arulgreen.blogspot.com/2013/06/Dharmapuri-Love-Cheaters.htmlஅருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8070222366678047804.post-25504726647690396112013-06-06T04:39:31.808-07:002013-06-06T04:39:31.808-07:00இப்படி நீட்டி முழக்குவதற்கு முன்பு, அவர்கள் உண்மைய...இப்படி நீட்டி முழக்குவதற்கு முன்பு, அவர்கள் உண்மையாகவே திருமணம் செய்து கொண்டார்களா? அதற்கான சட்டப்படியான தகுதி அந்தப் பையனுக்கு உண்டா என்று விசாரியுங்கள்.அருள்https://www.blogger.com/profile/10451881676990572645noreply@blogger.com