ஆர்கெஸ்ட்ரா ராஜா, இளையராஜா !

இங்கிலாந்து மட்டுமே இசையின் பூர்வீகம், மேலை நாடுகளிலிருந்து மட்டுமே சிம்ஃபனி கம்போஸர்கள் சாத்தியம் என்று கர்வம் கொண்டிருந்தோருக்கு, தெற்கு ஆசியாவின், இந்தியாவில், தமிழ்நாட்டின் பண்ணைபுரத்திலிருந்து இசையால் பதில் சொல்லி திரும்புகிறார். இன்று வரை இசைத்துறையின் உச்சபட்சம் என்று கருதப்படுகிற சிம்ஃபனி இசைத்தவர் தெற்காசியாவில் அவரைத் தவிர்த்து வேறு யாருமில்லை.
அந்த அண்ணன், பஸ் போகாத ஊருக்கு கூட பாட்ட கொண்டு போய் சேர்ந்த எங்கள் பாவலர் வரதராஜன். அண்ணனின் அடிக்கு பயந்து ஆர்மோனித்தை தொட பயந்த சிறுவன்தான் இன்று இசைக் கருவிகளை தன் வசப்படுத்தி, இசையை மழையென மொழிய வைத்து, இசையால் இந்த உலகையே திரும்பி பார்க்க வைத்த ”எங்கள் ராஜா”.

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels