காலாவதியாகும் நோய் எதிர்ப்பு மருந்துகள் !

நோய் எதிர்ப்பு மருந்துகள் காலாவதியாவது குறித்த முக்கியமான கட்டுரையை மருத்துவ மாணவி ஷில்பா சார்லஸ் எழுதியிருக்கிறார்.

மேலும் படிக்க கிளில் செய்க - "சாதாரணமாக நம்மருகில் காணப்படும் staphylococcus, klebsiella போன்ற கிருமிகளும் எதிர்ப்பு பெற்றுக்கொண்டிருக்கின்றன. எனவே கொடியநோய் தான் மக்களை அழிக்கும் என்றல்ல. சாதாரண சருமநோய், சிறுநீர்த்தொற்று, காய்ச்சலைக்கூட வருங்காலத்தில் குணப்படுத்த இயலாமல் போகலாம். அல்லது, மருத்துவச்செலவு அதிகமாகலாம். நோயிலிருந்து மீள அதிக காலம் தேவைப்படும் என்பதால், பொருளாதாரம், செயல்திறன் பாதிக்கப்படும்."

0 கருத்து சொல்லியிருக்காங்க...:

Post a Comment

Labels